இரா .சதீஷ்மோகன் .
முன்னுரை
“மாற்றம் ஒன்று தான் இவ்வுலகில் மாறhதது” தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் அன்றhம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தோன்றிக் கெண்டேயிருக்கின்றன. “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்திடல் வேண்டும்” என்ற பாரதியின் கனவை இன்று இணையம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. “உள்ளங்கையில் உலகம்” இது இணைய வரவினால் ஏற்பட்ட புது மொழி. இன்றைய ஊடகங்களில் உலக அளவில் ஒரே நொடியில் தொடர்பு கொள்ளவும், தகவல்களை அனுப்பவும,; பெறவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரே சாதனம் இணையம் மட்டுமே. புதிய தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அவரவர் தாய் மொழியையும் அவற்றின் பயன் பாட்டிற்கு கொண்டு சென்றhல் தான் அம;மொழி வளர்ச்சியடையும். தாயகத் தமிழகத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் தமிழை இணையத்தில் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதன் மூலம் வெற்றியும் கண்டுள்ளனர். அந்த வகையில் இணையத்தின் வரவினால் தமிழ் மொழியின் வளர்ச்சியை காணமுயல்கிறது இக்கட்டுரை. இணைய வரலாறு அமொpக்கா 1969இல்; இராணுவத்திற்காக (AசுPANநுகூ) யை முதன் முதலில் பயன்படுத்தினர். பின்னர் 1972 இல்; நவீன ஆராய்ச்சிக்கட்டுரை இணைய குழுமம் மூலம் 37 ஹேஸ்ட் கணிப்பொறிகள் இணைக்கப்பட்டன. 1973 இல்;; அமொpக்காவைத் தாண்டி அயல்நாடுகளுக்கும் பரவியது. 1984 இல்; 1000 த்திற்கு மேற்பட்;ட கணினிகளை இணைத்தது. இதன் எண்ணிக்கை 1987 இல்; 10இ000 த்திற்கு மேற்பட்ட கணினிகள் இணைந்தன. 1990 இல்; (AசுPANநுகூ) என்னும் பெயர் மறைந்து (ஐNகூநுசுNநுகூ) வலைப்பின்னல் என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. 1990 இல்; 10 லட்சம் கணினிகள் இணைந்தன. 2000 இல்;; 50 லட்சத்திற்கும் மேலாக, அதுவே 2007 இல்;; சுமார் 50 கோடிக் கணினிகளால் இணைக்கப்பட்டுள்ளன. இதன் பயன்பாடு தொடக்கத்தில் அரசு நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்திவந்தன. ஆனாலும் தற்போது தனி நபர்கள் கூடப்பயன்படுத்து மளவிற்கு அபாpமிதமான வளர்ச்சியடைந்துள்ளது. சர்வதேச அளவில் இணையத்தை அதிகம் பயன்படுத்துவதில் பத்து நாடுகள் முன்னலை வகிக்கின்றன. அமொpக்கா (22 கோடிப் பேர்) முதல் இடத்திலும், சீனா (21 கோடிப்பேர்) இரண்டாமிடத்திலும், ஜப்பான் (8.81 கோடிப்பேர்) மூன்றhமிடத்திலும், இந்தியா (8.10 கோடிப்பேர்) நான்காமிடத்திலும், பிரேசில் இங்கிலாந்து ஐந்தாமிடத்திலும், ஆறhவது இடத்தில் இங்கிலாந்தும், ஏழாவது இடத்தில் ஜெர்மனியும், எட்டாவது இடத்தில் கொhpயாவும், ஒன்பதாமிடத்தில் இத்தாலியும், பத்தாவது இடத்தில் பிரான்ஸ் நாடும் உள்ளன. உலகம் முழுவதும் எதிர்வரும் 2015 இல்; 300 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தில் தமிழ் இணையம் அறிமுகமான போது ஆங்கிலமே அதன் பயன்பாட்டு மொழியாக இருந்தது. அதன் பின்னர் உலகம் முழுவதும் இணையம் பரவிய போது அதைப்பயன்படுத்துவதில் மொழிச்சிக்கல் ஏற்பட்டது. தொடக்க காலத்தில் கணினியில் தமிழைக் கொண்டு வந்த போது பல்வேறு வகையான விசைப்பலகையுடைய எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் பயன் பாட்டில் சில சிக்கல்களும் எழுந்தன. எந்த எழுத்து (கடிவே) இல்;; தட்டச்சு செய்யப்பட்டுள்ளதே அவ்வெழுத்துரு மற்ற கணினியில் இருந்தால்; மட்டுமே தமிழ் எழுத்துகளைக் காண்பிக்கும்; இல்லை என்றhல் சாpயான தமிழ் எழுத்துக்கள் தொpயாத நிலை இருந்தது. இப்பிரச்சினையைத் திர்க்க வந்ததே சீர்மைக்குறியீட்டு முறை (ரniஉடினந) ஆகும். தாய்மொழி தமிழிலை இதன் மூலம் இணையத்தில் பயன்படுத்தி தகவல்களை பதிவு செய்யவும், பல தகவல்களைப் பெறவும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகுதியாக பயன்படுத்தினர். அதற்கான முயற்சி செய்து தமிழ் மொழியை இணையத்தில் பதிவேற்றினர். இணையப் பயன்பாட்டியல் (ரniஉடினந) சீர்மைக்குறியீட்டு முறை வந்த பின்னர் தான் இணையத்தில் தமிழின் ஆதிக்கம் அதிகமாகின. உலகத்தமிழ் இணைய மாநாடு முதல் உலகத்தமிழ் இணைய மாநாடு 1997 இல் சிங்கப்பூhpலும், இரண்டாவது மாநாடு 1999 இல் சென்னையிலும், மூன்றhவது மாநாடு 2000 இல் சிங்கப்பூhpலும், நான்காவது மாநாடு 2001 இல் மலேசியாவிலும், ஐந்தாவது மாநாடு 2002 இல் பிரான்சிஸ்கோவிலும் நடந்தன. இம்மாநாடுகளில் அடுத்தடுத்து மேலும் தமிழ் மொழியின் பயன்பாட்டை இணையத்தில் அதிகாpப்பதற்காக புதிய புதிய மென்பொருள் உருவாக்கும் சிந்தனைகளை வெளிப்படுத்துவதும், அதை நடைமுறைப்படுத்துவதும், குறித்து விவாதிக்கபட்டு வந்தன. இ. கலப்பை மென்பொருள் இது தமிழர்களால் தமிழர்களுக்காக தமிழில் கணினியில் உள்ளீடு செய்யப் பயன்படும் மென்பொருளாகும். இது (ரniஉடினந) முறையில் உருவானது. இது ஆங்கில ஒலியியல் முறை, பாமினி, தமிழ் 99 என்ற விசைப்பலகை அமைப்புகளிலும் கிடைக்கின்றது. இம்மென்பொருள் விண்டோஸ் 98 (1) 2,000மில்லேனியம் ,ஒp,2003, ஆகிய விஸ்டா,இயங்கு தளங்களில் இயக்கலாம். உலகத்தமிழ் இணையப்பல்கலைக்கழகம் தமிழக அரசு 2001 ஆண்டு தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் நோக்கம் தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு, கலாச்சாரம், ஆகியவற்றைப் பற்;றி புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும், அயல் நாட்டினர் விரும்பினால் தாங்களே இவ்விணையப் பல்கலைக்கழம் மூலம் தமிழ் கற்றுக் கொள்ளவும் முடியும், இதில் தமிழ்ப்பாடங்கள், எழுத்துக்கள், கதைகள், ஒளி, ஒலி காட்சிகளாகவும், இடம் பெற்றுள்ளன. மேலும் இவ்விணையத்தில் தமிழின் தொன்மையான இலக்கண, இலக்கிய நு}ல்களும் மின் நு}ல்களாக இடம்பெற்றுள்ளன. தமிழ் நு}ல்களான தொல்காப்பியம் முதல் இக்கால இலக்கியம் வரையுள்ள 93இ817 பக்கங்களில் 208 நு}ல்கள் இடம் பெற்றுள்ளன. கூகில் நிறுவனத்தின் இலவச இணையச் சேவை உலக அளவில் தேடுதல் தளங்களில் சிறந்ததாகக் கருதப்படும் படிடிபடந நிறுவனம் தனது இணைய சேவைகள் பலவற்றை இலவசமாக வழங்கி இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கியிருக்கிறது. படிடிபடந 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் பயன்படுத்தும் வசதியை செய்திருக்கிறது. அம்மொழிகளில் தமிழும் ஒன்று. இதனால் இணையப்பயன்பாடும் அதிகாpத்தது. தொடக்கத்தில் ஒவ்வொருவரும் ஒரு மின்னஞ்சல் மட்டுமே வைத்திருந்தனர். தற்போது ஒவ்வவெருவரும் ஒரு இணையதளத்தை உருவாக்கிக் கொள்ளலாம். பஅயடை மின்னஞ்சல் கணக்கை வைத்தே றாற.டெடிபபநச.உடிஅ,ளவயசவ என்ற இணைய முகவாpக்குச் சென்று. பஅயடை மின்னஞ்சல் முகவாpயையும் இரகசிய குறியீட்டையும் கொடுத்தால் போதும். வரும் பட்டியலை நிரப்பினால். உங்களுக்கான இணையப்பக்கம் தொடங்கிக் கொள்ளலாம். அதில் டயபேரயபந ல் 50 மொழிகளில் எந்தமொழியில் வேண்டுமானாலும் அந்த மொழியில் நம் இணையபக்கத்தில் தகவல்களை வெளியிடலாம்.. இவ்வாறhன இணையப்பக்கங்களை இன்று புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்களும், தங்களது இலக்கிய படைப்பாக்கங்களான கவிதை, கட்டுரை அண்மைக்கால நிகழ்வுகள் குறித்து விவாதிப்பது போன்றவற்றை இவ்விணையப்பக்கங்ளில் வெளியிட்டு வருகின்றனர். இன்று ஆங்கில மொழியை அடுத்து அதிகமான இணையப்பக்கங்ளை கொண்டுள்ள மொழியாக தமிழ் மொழி மாற்றம் பெற்றுள்ளது. இணையத்தில் தமிழில்; எளிதாக தட்டச்சு செய்யலாம் இணையப்பக்கங்களில் தமிழ் தட்டச்சு செய்ய வேண்டுமானால் தமிழ் தட்டச்சு கற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. றாற.எநபேயலயஅ.நேவ,வயஅடை,வசயளே என்ற இணையப்பக்கத்திற்குச் சென்று ஆங்கிலத்தில்; எயயேமமயஅ என தட்டச்சு செய்து ளியஉந பட்டனை தட்டினால் வணக்கம் என தமிழில் வரும். இவ்வாறு தமிழில் தட்டச்சு செய்த எந்த தகவலையும் உடிpல செய்து நமது இணையப்பகக்கங்களில் pயளவந செய்;து வெளியிடலாம். இதே போல பஅயடை லில் தமிழ் மொழியை தேர்வு செய்து தமிழில் தட்டச்சு செய்து. மின்னஞ்சலும் அனுப்பலாம.; றாற.ளரசயவாய.உடிஅ என்ற இணையப் பக்கத்தின் மூலம்மும் தமிழில் தட்டச்சு செய்யலாம். மின்னிதழ்கள் அச்சில் வெளிவரும் இதழ்கள் ஒரு வழிப்பாதை போன்றது. வாசகர்கள் படித்து அதன் பின்பு கருத்தைமட்டும் உணரமுடியும். இவ்விதழ்களை வடிவமைத்து அச்சிட்டு விற்பனை செய்வதிலும் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை மட்டுமே சென்றடையும். ஆனால் மின்னிதழ்கள் உலகமக்கள் அனைவரையும் சென்றடையும். ஒரே நேரத்தில் இதழைப் பலரும் வாசிக்க முடியும். அவற்றில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலும் உடனே திருத்திக்கொள்ளலாம். ஆனால் அச்சு இதழில் இந்த வாய்ப்பும் வசதியும் இல்லை. அச்சு இதழ்களை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று படிக்கலாம். அதே வசதி இன்று (டுயிவடிp) மடிக்கணினி மூலம் சாத்தியமாகியுள்ளது. ஒவ்வொரு இதழும் இணையத்தில் சேமித்துவைக்கப்பட்டு இருக்கும். எப்போது வேண்டுமாலும் பழைய இதழ்களையும் பார்வையிடலாம். இது போன்ற எண்ணற்ற வசதிகளை மின்னிதழ்கள் பெற்றுள்ளதால் நாளுக்கு நாள் மின்னிதழ்கள் பெருகிக் கொண்டே வருகின்றன. அச்சில் வெளிவரும் சில இதழ்கள் கூட இன்று மின்னிதழ்களாகவும், இருவடிவங்களிலும் வெளியிடப்படுகின்றன. மின் நு}ல்கள் அன்று ஓலைச்சுவடிகளுக்கு ஏற்பட்ட நிலை இன்றுள்ள அச்சுவடிவ நு}ல்களுக்கும் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இனி பொதி மூட்டை போல் நு}ல்களைச் சுமக்க வேண்டியிருக்காது. ஒரே ஒரு கையகல கருவியை மட்டும் எடுத்துச் சென்றhல் போதும். அதனுள் அத்தனையும் அடக்கம். இ - புக் hPடர் புத்தகங்களை வாசிக்க உதவும் கருவியாகும்.. இது iடாpயைப் போல அளவில் ஒரு சிறிய திரை அதன் கீழ் நான்கைந்து பட்டன்கள். இதை ஒரு முறை சார்ஜ; செய்தால் 6 மணி நேரம் செயல்படும். இந்த hPடாpல் சுமார் 10 ஆயிரம் புத்தகங்களை பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும். இது புத்தகங்களை படிக்க மட்டுமல்ல குறிப்பெடுக்க, அசைன்மென்ட் எழுத என பல பயன்பாடுகளை உள்ளடக்கியது. இந்த இ-புக் hPடர் தற்போது அமொpக்கா, நெதர்லாந்து உள்பட பல நாடுகளின் பள்ளிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது. அமொpக்காவில் ஆன்லைன் விற்பனை நிலையமான அமோசான் டாட் காம் ஒயர்லெஸ் நெட் வொர்க் மூலம் நாளிதழ்கள், வாரப் பத்திரிகைகளைக் கூட இ-புக் hPடாpல் வழங்கத் தொடங்கி விட்டது. இ-புக் hPடாpல் படிக்கும் போது கண்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த இ-புக் hPடாpல் ஒரு பொpய நு}லகத்தையே அடக்கிக் கொள்ளலாம். அனைவருக்கும் ஒரு நு}லகம் என்ற நிலை மாறி ஒவ்வொருவருக்கும் ஒரு நு}லகம் என்ற நிலை தகவல் தொழில் நுட்பம் செய்த புரட்சியால் மேலை நாடுகளில் மாற்றம் பெற்றுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் வழியாக எலக்ட்ரானிக்ஸ் புத்தக விற்பனையை இ-புக் hPடர் பெருமளவு அதிகாpக்கும். இச்சாதனத்தை சோனி நிறுவனம் 12,500 ரூபாய்க்கும், ஹிண்டில் நிறுவனம் 18 ஆயிரம் ரூபாய்க்கும், ஜரெக்ஸ் நிறுவனம்; 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றன. இச்சாதனத்தை கிழக்குப்பதிப்பகம் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இச்சாதனத்தின் மூலம் அண்மையில் எழுத்தாளர் பாரதிபாலனின் 700 பக்கச் சிறுகதைத் தொகுப்பை, வேலு}ர் விஐடி பல்கலைக்கழகத்தின் ‘மொபைல் வேதா’ இவற்றை மாணவர்கள் மொபைவிலேயே படிக்கும் வகையில் ‘சிப்’பில் அடக்கி புத்தகச் சந்தையில் விற்பனை செய்தார்கள். தற்போது கிரைம் நாவல் எழுத்தாளர் ராnஜஷ்குமாhpன் நாவல்களை செல்போன் புத்தகத்துக்கு மாற்றும் பணி நடைபெறுகிறது. விரைவில் கிரைம் நாவல்கள் செல்போன்களில் வலம் வரும்.. தமிழ் பேசும் மென்பொருள் (ரniஉடினந) முறையில் தட்டச்சு செய்த எந்த ஒரு தகவலையும் தமிழ் வாசித்துக் காட்டும். இம்மென்பொருளை பெங்களூரைச் சேர்ந்த பேராசிhpயரும் அவருடன் சிலரும் மாணவர்களும் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். இம்மென் பொருளை பயன்படுத்த hவவி்,,அடைந.நந.iளைஉ.நசநேவ.in்808,0வவள னநஅடி இவ்விணையதளதிற்குச் சென்று (ரniஉடினந) முறையில் தட்டச்சு செய்த கவிதையோ, கட்டுரையோ, செய்தியையோ அது பேன்ற எந்த தகவலையும் pயளவந செய்;தால் இம்மென்பொருள் அதை இம்மென்பொருள் தமிழில் வாசித்துக்காட்டும். இதே போல் தமிழில் நாம் பேசினால் கணினி தானாகவே தட்டச்சு செய்யும் மென்பொருளை உருவாக்கும் முயற்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முடிவுரை காலத்திற் •,கு ஏற்றவாறு நமது சிந்தனைகளும், செயல்பாடுகளும் வெகுவாக மாறிக்கொண்டே தானிருக்கும். தகவல் தொழில் நுட்ப புரட்சியால் அண்;மைக்காலங்களில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொருவிதமான புதிய கண்டுபிடிப்புகள் பழையனவற்றை புறக்கணித்துவிடுகின்றன. எதிர்வரும் காலங்களில் தமிழ் மொழியை வளர்க்க தகவல் தொழில் நுட்ப புரட்சியோடு இணைத்து பயன்பாட்டில் கொண்டு வந்தால் மட்டுமே மொழியும் வளரும்.
செவ்வாய், 25 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)